pollachi rape case

img

பாலியல் கொடூரத்தை கண்டித்து பொள்ளாச்சியில் முழு அடைப்பு

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.